Coronavirus deaths around the World and in India made me cry says Sundar Pichai in his long BBC interview. <br /> <br />இந்தியாவில் கொரோனா மரணங்களை கண்ட போது கண்ணீர்விட்டு அழுதேன் என்று கூகுள் மற்றும் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்தார்.